• 5 SHOTS | சுறு சுறு





மழைக்காலத்தில் தண்ணீரில் சீரகம் அல்லது சித்திரத்தை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்துக்குடியுங்கள். இருமல் சளித் தொந்திரவு வராது. சீரகம் போட்டால் அஜீரணத்தையும் போக்கும்.

சுபா, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :