• 5 SHOTS | சுறு சுறு





எட்டுக்கால் பூச்சிக்கு கண்களும் எட்டு. கழுகு எதையும் கொல்லாது. இறந்ததை மட்டும்தான் உண்ணும். தட்டாரப்பூச்சிக்கு ஒரே கண்ணில் 30 ஆயிரம் லென்சுகள் உள்ளன.

மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :