• 5 SHOTS | சுறு சுறு





தூதுவளைக் கீரையில் குழம்பு பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளை வலிமைப் பெறும். நினைவாற்றல் பெருகும். இதன் தண்டை சாறு எடுத்து ரசம் செய்து சாப்பிட சளி கரைந்து நிவாரணம் பெறலாம்.

பத்மபிரியா, ஸ்ரீரங்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :