• 5 SHOTS | சுறு சுறு





மோதிரம் மற்றும் சுண்டு விரல்: இந்த இரண்டு விரல்களையும் ஒன்றாக சேர்த்து 60 நொடிகள் மறு கையால் அழுத்தம் கொடுக்கும் போது, அது மோசமான இரத்த ஓட்டத்தால் சந்திக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து வலியில் இருந்து விடுவிக்கும்.

-நந்திதா, தாம்பரம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :