• 5 SHOTS | சுறு சுறு





துபாயில் வசித்துவரும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அன்டோனியோ விட்ரி என்பவர் ஒரு வித்தியாசமான செருப்பை வடிவமைத்துள்ளார். 30 காரட் வைரங்கள், 1950ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது அந்தக் காலணி. அதன் குதிகால் பகுதி மட்டும் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா கட்டடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுமாம். - வசந்தா, சிட்லபாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :