• 5 SHOTS | சுறு சுறு





சில துளி நல்லெண்ணெயோடு அதே அளவு நீர்த் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசைபோல் நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத் தடவி நன்கு உரசித் தேய்த்து வந்தால் சுருக்கம் நீங்கி பளபளப்பாய்த் திகழும்.

ராஜேஸ்வடி, மணப்பாறை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :