• 5 SHOTS | சுறு சுறு





குழந்தை பிறந்த மூன்றாம் நாள், அம்மைத் தடுப்பு ஊசி போடுவார்கள். ஊசி குத்திய இடம் புண்ணாகாமல் இருக்க வேப்ப இலையும் பசு மஞ்சளும் சேர்த்து அரைத்துத் தடவினால் விரைவில் ஆறிவிடும்.

அன்னபூரனி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :