• 5 SHOTS | சுறு சுறு





சுரைக்காயைத் துருவி, பாலில் வேகவைத்து, மிக்ஸியிலிட்டு அரைக்கவும். இதில் சர்க்கரை, சிறிது ஏலப்பொடி போட்டுக் குளிர வைத்துக் குடித்தால், உடல் உஷ்ணம் குறையும்.

கலையரசி, செங்கல்பட்டு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :