• 5 SHOTS | சுறு சுறு





சாப்பிட்டவுடன் வெல்லம், பனங்கற்கண்டு, இஞ்சி மிட்டாய் என ஏதேனும் ஒன்றை வாயில் போட்டு, சப்பிச் சாப்பிட்டால் நிறைய உமிழ் நீர் சுரக்கும். இது உணவு எளிதில் ஜீரணமாக உதவும்.

கல்யாணி, புனே.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :