• 5 SHOTS | சுறு சுறு





கறிவேப்பிலை மருதாணி இலைகள், செம்பருத்திப் பூ, செம்பருத்திப் பூ இலைகள் நெல்லிக்காய் போன்றவற்றை லேசாக நீர் சேர்த்து சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டவும். அந்த எண்ணெயை தினமும் கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வது மட்டுப்படும்.

லெட்சுமி, செங்கோட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :