• 5 SHOTS | சுறு சுறு





இரவில் அதிக நேரம் கண் விழித்துத் தூக்கம் கெட்டாலும், முடி கொட்டும். அதனால் சீக்கிரம் படுத்து தூங்கிவிட்டு, காலையில் எழுந்து எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாகப் பார்க்க பழகவேண்டும். தூக்கம் வரும்போது, வலுக்கட்டாயமாக வேலை செய்யாமல், தூங்கி விழித்ததும் வேலையைப் பார்க்கலாமே.

மீனாட்சி, நெல்லை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :