• 5 SHOTS | சுறு சுறு





பற்பசை தீர்ந்துவிட்டாலும் கடைசி வரை ட்யூபிலிருந்து எடுக்க ஓர் எளிய வழி. பற்பசை ட்யூபை, வெந்நீரில் முக்கி எடுத்து, அழுத்தினால் உள்ளே மீதமிருக்கும் பற்பசையும் சுலபமாக வெளி வந்துவிடும்.

கமலா, செம்மஞ்சேரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :