• 5 SHOTS | சுறு சுறு





ஜெனரேட்டர் அல்லது இயந்திரங்கள் அருகில் பணியாற்றும் பெண்கள் தலைமுடியைத் தொங்கவிடாமல் சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். புடைவைத் தலைப்பை இழுத்து கட்டிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தலைமுடி அல்லது புடைவைத் தலைப்பு எந்திரத்தில் சிக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

மல்லிகா, அரும்பாக்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :