• 5 SHOTS | சுறு சுறு





சூடான குளியல் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும். உங்கள் உடம்பு டென்ஷனாக படபடவென்று இருக்கும்போது, உங்கள் உடம்பில் ரத்த ஓட்டம் கடைசி நுனி வரை பாய்வது குறைந்து போய்விடும். சூடான தண்ணீர் பழையபடி ரத்த ஓட்டத்தை உண்டாக்கும். நீங்கள் முன்னைப்போலவே சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.

காவ்யா, கூடுவாஞ்சேரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :