• 5 SHOTS | சுறு சுறு





புது வீடு கட்டுபவர்கள், அஸ்திவாரம் போடும்போதே வீட்டைச் சுற்றிலும் மாமரம், தென்னைமரம், வாழை, வேப்ப மரம், பூச்செடிகள் வைத்து விட்டு விடு கட்டத் தொடங்கலாம். நாம் கட்டி முடிப்பதற்குள் பூஞ்சோலையாகப் பூக்கள், பழங்களோடு பூத்துக்குலுங்கி கிரஹப்பிரவேசத்துக்கு நம்மை வரவேற்கும்.

பவானி, ஈரோடு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :