• 5 SHOTS | சுறு சுறு





யோகா, தியானம் செய்தால் டிப்ரஷனை விரட்ட முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தோட்ட வேலை செய்தாலும் மனச்சோர்வு அகலும். தோட்ட வேலை செய்ய வசதி இல்லாதவர்கள் துணிகளை அயர்ன் செய்யலாம். வீட்டிலேயே அயர்ன் செய்தால் டிப்ரஷனைக் குறைக்கலாம் என மருத்துவ ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

லட்சுமி, மாங்காடு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :