• 5 SHOTS | சுறு சுறு





செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது செடிகள் மேலேயும் தண்ணீர் தெளியுங்கள். செடிகளுக்கு நல்லது. சீக்கிரம் வளரும். மேலும் இலைகளில் படிந்திருக்கும் தூசுகள் அகன்று, செடிகளும் பார்க்க அழகாக இருக்கும்.

அகல்யா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :