• JUST IN | சுட சுட

பிரமாண்டமாகக் காட்சியளித்த பிங்க் சூப்பர் மூன்!





சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலகின் பல பகுதிகளில் முழு நிலா பிரமாண்டமாய் ஜொலித்தது. குறிப்பாக அர்ஜென்டினா, வெனிசூலா, சிலி உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில், வானில் "பிங்க் சூப்பர் மூன்" பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது.

பூமியை சுற்றி வரும் நிலவு, பூமிக்கு அருகே வரும் போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் காட்சியளிப்பதால் அவை "சூப்பர் மூன்" என்றழைக்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த அபூர்வக் காட்சியை தென் அமெரிக்கர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :