• 5 SHOTS | சுறு சுறு





மாதுளம் பழம் சாப்பிட்ட பிறகு, அதன் தோலைத் தூக்கிப் போடாமல். சிறிய துண்டுகளாக்கி நன்றாக வெயிலில் காய வைக்கவும். அதை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இது வயிற்றுப் போக்குக்குச் சிறந்த மருந்து.

ஜோதிமீனா, ஸ்ரீரங்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :