• 5 SHOTS | சுறு சுறு





உடல் சூடு தணிந்து, நல்ல உறக்கம் வேண்டுமா? இரவு படுக்கச் செல்லும் முன் குதிகாலில் சிறிதளவு விளக்கெண்ணையை வைத்து, சூடுபறக்கத் தேய்த்துப் படுத்தால் நல்ல உறக்கம் வரும். காலையில் உடல் சூடு தணிந்து கண்களும் குளிர்ச்சி அடையும்.

வாணி, செங்கல்பட்டு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :