• 5 SHOTS | சுறு சுறு





உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போது நிறைய மாத்திரைகள் சாப்பிடுவோம். அந்தச் சமயம் தண்ணீரை அதிகமாகக் குடித்தால், மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மை சிறுநீரில் வெளியேறும். நீர் கடுப்பும் ஏற்படாது.

ரங்கநாயகி, திருப்பூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :