• 5 SHOTS | சுறு சுறு





அமெரிக்காவில் அக்டோபர் மாதம் ஆவிகள் மாதமாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் மற்றும் அனைத்து இடங்களிலும் எலும்புக் கூடு, மண்டை ஓடு, பேய் பொம்மைகள், பூசணிக்காய்களால் அலங்கரிப்பர். அக்டோபர் 31 அன்று Halloween day Parade முக்கிய இடங்களில் நடக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் பேய் போன்று வேடமணிந்து வீடு வீடாகச் சென்று Trick or Treat எனக் கேட்டு சாக்லெட் பெறுவர். - எம்.கீதா ஹரி, கோடம்பாக்கம்.

Comments

says :

says :

says :

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :