• 5 SHOTS | சுறு சுறு





பழைய வார, மாத இதழ்கள் மற்றும் புத்தகங்களை, கடையில் போடுவதற்கு முன்பு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம். நம்மை அறியாமலே முக்கியக் காகிதங்கள், பில்கள், சில சமயம் ரூபாய் நோட்டுகளையும் வைத்து விடுவது உண்டு. எனவே போடுவதற்கு முன்பு, ஒருமுறை சோதித்தால் பலன் நமக்குத்தான்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :