• 5 SHOTS | சுறு சுறு





முப்பது வருடங்கள் அல்லது அதற்கு மேலும் முந்தைய காலங்களில் படித்து முடித்த இல்லத்தரசியா நீங்கள்? உங்கள் கல்விச் சான்றிதழ்களை உடனே நகல் எடுத்து விடுங்கள். ஏனெனில், மிகவும் மங்கலாகி பேப்பர் கிழியும் நிலைக்கு வந்திருக்கும். மேலும் அதை சார்ட் பேப்பரில் ஒட்டி வையுங்கள். பத்திரமாகவும் இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :