• 5 SHOTS | சுறு சுறு





வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்தால், சிலருக்கு கண்கள் சிவந்துவிடும். சுத்தமான பன்னீரைப் பஞ்சில் ஊற்றி ஒத்தடம் கொடுத்தால் குளுமை ஏற்பட்டு, சிவப்பு மறையும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :