• 5 SHOTS | சுறு சுறு





தலைமுடிக்கு டை போடத் தயாராகும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைப் பழசாற்றை வைத்திருக்கவும். கவனக் குறைவால் துணியில் கறை பட்டால், இந்தச் சாற்றைப் பயன்படுத்தி உடனுக்குடன் கறையைப் போக்கிவிடலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :