• 5 SHOTS | சுறு சுறு





எமர்ஜென்ஸி லைட்டை வாரம் இரண்டு முறையாவது உபயோகிக்கவேண்டும். அதாவது எரிய விடவேண்டும். ஒரு முறையாவது கரண்ட் போனாலும், போகாவிட்டாலும் எரிய விடவேண்டும். அதேபோல் ரீசார்ஜ் பண்ண வேண்டும். இப்படிச் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :