• 5 SHOTS | சுறு சுறு





உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்டால் இரவு தூங்கும் முன் சிறிதளவு வசம்பு அரைத்து, அந்தக் காயத்தின் மீது தடவி வர சீழ் பிடிக்காது. காயம் மிக விரைவில் ஆறிவிடும்.

-கந்தரூபி, திருவேற்காடு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :