• 5 SHOTS | சுறு சுறு





பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைப் போக்க ஒரு தம்ளர் மோரில் வெந்தயப்பொடி, பெருங்காயம், இஞ்சி மூன்றையும் கலந்து குடித்தால் வலி உடனே நின்றுவிடும். மாதவிடாயின் போது உடம்பில் வாயு கூடும். வலி அதிகரிக்கும். பெருங்காயம் வாயுவை பிரித்து உடனடியாக வலியை நிறுத்தும்.

-சுசீலா ரவி, சோளிங்கர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :