• 5 SHOTS | சுறு சுறு





நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் கொத்தமல்லி கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இப்படிச் சாப்பிட்டு வந்தால், ஒரு வருடத்தில் நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன் நரம்புகள் நல்ல பலம் பெறும்.

-உமா பிரசன்னா, அய்யம்பேட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :