• 5 SHOTS | சுறு சுறு





ஓமத்தை வறுத்து, வெல்லத்துடன் பொடி செய்து வைத்திருந்தால், வயிற்றுவலி, வாந்தி, அஜீரணம் இவைகளுக்கு அரை டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க உடனே நிவாரணம் கிடைக்கும்.

–பார்வதி, கொரட்டூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :