• 5 SHOTS | சுறு சுறு





மாங்காய் சீசனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, உப்பு சேர்த்துப் பிசிறி, வெயிலில் காயவைத்து, பாட்டிலில் வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது குழம்பு, சட்னி முதலியவற்றுக்குப் பயன்படுத்தலாம். ருசியோ ருசி!

- ஆர்.ராஜலட்மி, ஸ்ரீரங்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :