• 5 SHOTS | சுறு சுறு





இயற்கை மருத்துவத்தில் கொடுக்காப்புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டுள்ளது. செரிமானத்தை மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் கருப்பை நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வாதநோய் மற்றும் மூட்டு வலிக்கும் மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

-கீதா, காஞ்சிபுரம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :