• JUST IN | சுட சுட

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!





தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில், நேற்று வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசிய வீசியது. தொடர்ந்து இன்று காலை சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. பதிவிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :