• 5 SHOTS | சுறு சுறு





கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தின் ‘கிறிஸ்து சுடர்’ என்ற பெயரில் ஒரு பெரிய மெழுகுவர்த்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றப்படுகிறது. பின் அந்த மெழுகுவர்த்தி வீட்டின் மூத்த மகனிடம் தரப்பட்டு, சுடர் ஒளியை ஜனவரி 6ம் தேதி வரை பாதுகாக்கிறார்கள். இப்படிச் செய்தால் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை. - எஸ். காயத்ரி, மயிலாப்பூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :