• 5 SHOTS | சுறு சுறு





கடவுளுக்கு வாழைப்பழம் ஏன் படைக்கிறார்கள்? வாழைப்பழத்தில் மூன்று தெய்வங்கள் இருக்கின்றனர். பூவன் வாழை (பிரம்மா), முகுந்தன் வாழை (விஷ்ணு), பேயன் வாழை (சிவன்) என்று கருதுவதால் இம் மூன்று பழங்களில் ஒன்றையாவது ஆண்டவனுக்குப் படைக்க வேண்டுமென்று முன்னோர்கள் கருத்தாகும். -எஸ். சரண்யா, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :