• 5 SHOTS | சுறு சுறு





தங்கத்தின் மதிப்பு உலக மார்க்கெட்டில் லண்டன் நகரில் நிர்ணயிக்கப்படுகிறது. வைரத்தின் மதிப்பு நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிர்ணயிக்கப்படுகிறது.

-டி. இந்திரலட்சுமி, மதுரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :