• 5 SHOTS | சுறு சுறு





சமோசா கடைசி வரை மொறு மொறுப்புடன் இருக்க, சமோசாவை எண்ணெயில் இடும் முன்; இட்லி தட்டில் வைத்து, சிறிது வேக வைத்து பொரித்தால் எப்போதும் மொறு மொறுப்புடன் இருக்கும்.

- வெ. இராதா, தஞ்சாவூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :