செல்போன் தண்ணீரில் விழுந்து விட்டால், உடனே அதனை கழற்றி பேட்டரியை வெயிலில் வைக்கவும். பின்னர் செல்போனின் பின்பகுதியை ஹேர் டிரையர் கொண்டு லேசாக ஹீட்காட்டவும். இதனால், அதிலுள்ள நீரெல்லாம் உறிஞ்சப்பட்டு செல்போன் பழுதாகாமல் இருக்கும்.
-பி.கே. பிரேமிகா, சென்னை.
Comments
s.kumarselvam says :
பயனுள்ள தகவல்.