• 5 SHOTS | சுறு சுறு





பாபநாசத்திலுள்ள ‘சொரிமுத்து அய்யனார்’ கோயிலில் காலில் நோயிருப்பவர்கள் அய்யனாரை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறி கால் நோய்கள் குணமான பின் பக்தர்கள் செருப்பை காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

- எஸ். விஜயலட்சுமி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :