• 5 SHOTS | சுறு சுறு





வசந்த காலத்தில் இங்கிலாந்தின் கிராமியப் பகுதிகளில் உள்ள பள்ளமான பகுதிகளும், காலநிலைமையும் எப்படியிருக்குமோ, அதைப்போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தளி’ என்ற பகுதியில் காணப்படும் பள்ளங்களும் கால நிலையும் காணப்படுவதால் அப்பகுதி குட்டி இங்கிலாந்து என்ற பெயரைப் பெற்றுள்ளது. - எம்.பானுமதி, திருச்சி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :