• JUST IN | சுட சுட

மது அருந்த வயது வயது வரம்பு 21 ஆக குறைப்பு:டெல்லி அரசு உத்தரவு!





மது அருந்துவதற்கான வயது வரம்பு இதுவரை 25 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக டெல்லி அரசு குறைத்துள்ளது.

மேலும் கேளிக்கை விடுதிகள் அதிகாலை 3 மணிவரை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவுகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மது அருந்தும் வயதை 21 ஆக குறைக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :