• 5 SHOTS | சுறு சுறு





வஞ்சம், தந்திரத்திற்குப் பெயர் பெற்ற நரி கற்புத் தன்மையைக் காப்பதிலும் சிறந்து விளங்குகிறது. பெண் நரியோ, ஆண் நரியோ இறந்து விட்டால் மற்றது வேறு துணையை நாடாமல் தனித்தே வாழ்ந்து விடுமாம்! - எஸ். லோக நாயகி, ஈரோடு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :