• 5 SHOTS | சுறு சுறு





முதன் முதலாக பெண்கள் கிரிக்கெட் மேட்ச் இங்கிலாந்து நாட்டின் சர்ரே என்ற இடத்தில் 1745 ஜூலை மாதம் 26ந் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் 1958ஆம் ஆண்டில்தான் சர்வதேச மகளிர் கிரிக்கெட் கவுன்சில் முறைப்படி அமைக்கப்பட்டது. - வசந்தி மதிவாணன், அரூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :