• 5 SHOTS | சுறு சுறு





‘அம்மனுக்கு தக்காளி அபிஷேகம்’! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு மாசி - பங்குனி பெருவிழாவின் போது தக்காளிப் பழங்களை சாறு பிழிந்து அதனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. - வத்சலா சதாசிவன், சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :