• 5 SHOTS | சுறு சுறு





டீர் பாட்பிளை எனப்படும் மிகச் சிறிய பூச்சி எல்லா உயிரினங்களைவிட அதிவேக சாம்பியனாக கருதப்படுகிறது. இந்த பூச்சியால் மணிக்கு 818 மைல் வேகத்தில் பறக்க முடியும். இது ஜெட் விமானத்தின் வேகத்தைவிட அதிகம். இந்த பூச்சியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் நம்மால் விமானத்தை ஓட்ட முடிந்தால், சூரியனின் மறைவைப் பார்க்காமலேயே உலகை சுற்றிவர முடியும். - நளினி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :