வானவில் பக்கம்

ரங்கோலி
மதி ரகுநாதன், கோயமுத்தூர்பழைமையான பசை

மனிதர்களின் மூதாதையர்களாகக் கருதப் படும் ‘நியாண்டர்தால் இன மனிதன்’, பிர்ச் வகை மரங்களின் பட்டையில் இருந்து ஒரு வகை பøŒயை உருவாக்கிப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு லட்Œம் ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டிருந்த அந்தப் பøŒ, கருவிகளின் ஒட்டு @வலைக்குப் பயன்பட்டுள்ளது. இதை மனித நாகரீகத்தின் முக்கியமான வளர்ச்சியாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

- ஜெகதா நாராயணசாமி, சென்னை

ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?

ஆம்... முடியும்.. சிரமாறு உடையான்

சிரம் மாறு உடையான் - தலையது மாறி வேழத்தின்

சிரம் அமைந்த விநாயகனைக் குறிக்கும்.

சிரம் ஆறு (6) உடையான் - ஆறுமுகம் படைத்த சுப்பிரமணியத்தைக் குறிக்கும்.

சிரம் ஆறு உடையான் -

சிரத்தில் கங்கையைக் கொண்ட

சிவனைக் குறிக்கும்.

சிரம்மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான்முகனாம் பிரம்மாவைக் குறிக்கும்.

சிரம் ஆறு (river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதரைக் குறிக்கும்.

ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்...

இதைச் சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர்.

- ஆர். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

சுடுகாட்டில் திருமணம்

அந்தமான் தீவுகளில் வாழும் பழங்குடியினர் திருமணங்களை சுடுகாட்டில் நடத்துகின்றனர். ஆனால், எல்லா திருமணங்களும் அல்ல! முதல் மனைவியை இழந்த ஆண்களின் திருமணங்கள் மாத்திர@ம ”டுகாட்டில் நடை பெறுகின்றன. அதற்குக் காரணம் இறந்த முதல் மனைவியின் ஆசி இரண்டாவது திருமணத்தின்@பாது தம்பதியருக்குக் கிடைப்பதாக அவர் கள் நம்புகின்றனர். இந்த வழக்கம் இன்றைக்கும் இருக்கின்றது. - போளூர் ஆர். வளர்மதி

பத்தடி பின்னால் பிரார்த்தனை!

புதுக்கோட்டை - மதுரை சாலையில் திருமயத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராங்கியம். இங்கு உறங்காப்புளி கருப் பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரு@வார், Œõமி கும்பிட்டுவிட்டு Œட்டென திரும்பாமல் பத்தடி பின்னால் வந்துதான் திரும்ப @வண்டும். அ@தாடு Œன்னிதியில் Œத்தமும் @பாடக்கூடாது. பெண்கள் Œன்னிதிக் குள் öŒல்லக்கூடாது. இங்குள்ள Œப்பாணி Œன்னிதி முன் எரிக்கப்பட்ட விறகு கட்டை Œõம்பல் உள்ளது. அதைப் பூசிக்கொண்டு வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜை யறையில் வைத்தால் எப்படிப்பட்ட பிரச்னையும் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

- வத்சலா சதாசிவன், சென்னை

அட, அப்படியா!

கோதுமை மாவு சலித்த தவிடை தண்ணீரில் பசும்பால் குழைத்து எண்ணெய் கறை உள்ள இடத்தில் தடவி சிறிது @நரம் ஊற வைத்து தண்ணீரில் கழுவினால் கறை காணாமல் போய்விடும்.

பேரீட்சம்பழக் கொட்டையைத் தூக்கிப் போடாமல் அதைப் பொடித்து காப்பித் தூளு டன் (சிக்கரி கலப்பதுபோல்) கலந்து டிகாக்ஷன் தயாரித்தால் சுவையான காப்பி கிடைக்கும்.

சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்துப் பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி, பூரி கிடைக்கும்.

சாத்துக்குடி பழம் தோல் சுலபமாக உரிக்க முடியாவிட்டால் பழத்தை ஒரு நிமிடம் சுடு நீரில் முக்கி எடுத்து உரித்தால் சுலபமாக உரிக்கலாம்.

ஆரஞ்சு தோலை உபயோகித்து பித்தளை பாத்திரங்களைத் தேய்த்தால் பளபளப்பாகும்.

- மாலதி நாராயணன், சென்னை

இடியாப்ப வற்றல்

இடியாப்பம் செய்து நிறைய மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி வற்றலாக்கி விடுங்கள். நன்றாகக் கா#ந்தபின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது வறுத்து சாப்பிடலாம். நல்லெண்ணெயில் வறுப்பது அதிக சுவையூட்டும்.

- எல்.ஆர்.உமா மகேஸ்வரி, வாணியம்பாடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :