உங்கள் கணிப்பில் அடுத்த தமிழக முதல்வர் யார்?-தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து அனல் பறந்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி, ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் என்று அணிகளும் கட்சிகளும் முதல் முறையாக தங்கள் முதல்வர் வேட்பாளர்களை அடையாளம் காட்டி களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

ஆனால், இரு திராவிடக் கட்சிகளின் தலைமையில் இயங்கும் அணிகளின் தலைவர்களில் ஒருவர்தான் முதல்வராகப் போகிறார் என்பதே இன்றைய நிலை.

உங்கள் கணிப்பில் அவர் யார்?

ஒரு வார்த்தையில் அவர் பெயரை மட்டும் தெரிவியுங்கள் போதும்.

உங்கள் தேர்வை 30.3.21க்குள்...

* கல்கி வார இதழ் முகநூல் பக்கம்

* www.kalkionline.com தளத்தில் கல்கி HTML பகுதியில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பின் கீழே இருக்கும் கருத்துப் பெட்டி

* editorkalki@kalkiweekly.com என்ற இமெயில் இதில் ஏதாவது ஒன்றில் உடனே பதிவு செய்யுங்கள்.

Post Comment

Post Comment