நியூ(ஸ்) மார்ட்தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் -உலகிலேயே அதிக ஆமைகள்

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (olive ridley sea turtle )வண்ணத்தில் எக்ஸ்ரே

நோகளை அறிவதற்கு மிகவும் உதவும் எக்ஸ்ரே, பல வண்ணம் காட்டும் படமாகப் போகிறது. அதுமட்டுமல்ல, முப்பரிமாணத்திலும் உடலுக்குள் உள்ள பகுதிகளைக் காட்டும் என்ப தோடு, அந்த முப்பரிமாண எக்ஸ்ரேவை, மருத்துவர்கள் தேவைக்கேற்றபடி குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்க்க முடியும்.

நியூசிலாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் பயோ இமே ஜிங்’ உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், ‘மெடிபிக்ஸ் - 3’(Medipix) 186 வயதினிலே

தேசத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களையும் ஆராச்சியாளர்களையும் உருவாக்கிய பெருமை கொண்ட சென்னை மருத்து வக் கல்லூரி, 186 ஆண்டுகளை நிறைவு செதுள்ளது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த ஆங்கிலேயர் களுக்கு மருத்துவம் செவதற்காக இம் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் பெருமை மிக்க அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இன்றும் பரிணமித்து வருகிறது. பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட 18ம் நூற்றாண்டில், சென்னை மருத் துவக் கல்லூரியின் சர்ஜன் ஜெனரல் ஆக இருந்த எட்வர்ட் பால்ஃபர் என்பவரின் முயற்சியால்,

1875ம் ஆண்டு பெண்களுக்கு இந்தக் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆண்டு 4 பெண்கள் இதில் சேர்ந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இங்கேதான் மருத்துவம் பயின்றார்.மதுரை மரிக்கொழுந்து வாசம்

உலக வர்த்தக நிறுவனம் (geographical indication (GI))வழங்கும் ஜி.ஐ. குறியீடு அங்கீகாரம், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையும் பொருட்

களுக்கு வழங்கப்படும். வெகுதூரத்தில் இருந்

தாலும் மணக்கும் மதுரை

மரிக்கொழுந்துக்கு, கூடிய விரைவில் இந்த அங்கீ காரம் கிடைக்கும் என்கிறார்கள். என்ற சிறப்பு சிலிக் கன் சில்லை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கிறது. நோயாளியின் உடலில் பாச்சப்படும் எக்ஸ்ரே, எலும்பு, தசை மற்றும் மென்திசுக்

களைக் கடந்து செல்கையில், மாறுதல் அடைகிறது. இந்த மாறுதலை, மெடிபிக்ஸ் - 3 சில்லும் அதன் மென்பொருளும் மிகத் துல்லியமாக அலசி, ஒரு படத்தை உருவாக்குகின்றன. மிக அதிக எண்ணிக்கையில் பசிஃபிக், அட் லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. கரைக்கு வந்து முட்டை யிட்டுச் செல்பவை. முட்டையிட்ட 45 முதல் 65 நாட்களுக்குள் வெளிவரும் குஞ்சுகள் அனேகமாக தாயின் பாதுகாப்பின்றியே வளர்கின்றன.

உலகிலேயே ஒரிசா மாநிலக் கடல் பகுதிகளில்தான் மிக அதிக எண்ணிக்கையில் இவை உள்ளன என்கிறார்கள் ஆராச்சி யாளர்கள். சென்னை கடற்கரையிலும் இவற் றைக் காணலாம்.இந்திய இளைஞர்களுக்கு விருது

அமெரிக்காவின் ஹூஸ்டனில், ஹிந்துஸ் ஆப் கிரேட்டர் ஹூஸ்டன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில், ஹிந்து மதத்தின் பெருமைகள், கலாசார மதிப்பீடுகளை, வெளி உலகம் அறியும் வகையில், பல்வேறு வகையிலும் பரப்பி, அதன் வளர்ச்சிக்காக உழைத்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 இளைஞர் களைத் தேர்ந்தெடுத்து, இந்த அமைப்பு விருது வழங் கியது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஹூஸ்டனைச் சேர்ந்த, இந்தியத் தூதரக அதிகாரி அசீம் மஹாஜன், விருதுகளை வழங்கினார். விருது பெற்ற இளைஞர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துச் செதி அனுப்பியுள்ளார்.முப்படையிலும் பணிபுரிந்தவர்

நமது பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள முப்படைகளிலும் பணியாற்றி ஓவு பெற்ற ஒரே வீரர் அண்மையில் தனது 100-வது பிறந்த நாளைக் கொண் டாடினார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ப்ரீத்திபால் சிங் கில் (Col. Prithipal Singh Gill)இரண்டாம் உலகப் போரின் போது இளம் பைலட்டாக இந்திய விமானப் படையில் தமது பணியைத் துவக்கி, 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரிலும், இந்தியக் கப்பற்படையில் கர்னலாகவும், இந்திய ராணுவத்தில் உயர் பதவியிலும் பணியாற்றி வந்தார்.

ஓவு பெறும் முன்பாக மணிப்பூரில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவிலும் பணியாற்றி ஓவு பெற்றார். இதன் மூலம் நமது பாதுகாப்புப் படையின்

கீழ் உள்ள விமானப்படை, கப்பற்

படை, ராணுவம் என முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே வீரர் என்ற பெருமை யைப் பெற்றவர்.விண்ணில் விளைந்த முள்ளங்கி

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண் வெளி ஆவு மையத்தில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செயப்பட்டுள்ளன. காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது குறித்து, அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆவு மையத்தின் உதவியுடன் நடக்கும் ஆவு திட்டத்தின் கீழ், ஏற்கெனவே கடுகு, முட்டைக்கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகி யவை விளைவிக்கப்பட்டன.

தற்சமயம், முதன் முறையாக, 20 முள்ளங் கிகள் அறுவடை செயப்பட்டுள்ளன.

நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், பக்குவமாக குளிர்சாதனப் பெட்டி யில், பாதுகாப்பாக வைத்துள்ளார். அடுத்த ஆண்டு, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்கலம் மூலம், இந்த முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆவு செயப்படும்.

பூமியை விட விண்வெளி ஆவு மையத்தில் பல மடங்கு விரைவாக வளர்ந்துள்ளது. புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில், தாவரங்களின் அதிவேக வளர்ச்சி குறித்த ஆவுக்கு இது உதவும்.உலகின் பழைமையான உயிர்

57 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிகின்சோனியா(Dickinsonia) என்ற கடல் வாழ் உயிரினத்தின் பாறைப் படிமம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத் தலைநகரான போபா லில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிம் பேட்கா (Bhimbetka) என்ற இடத்தில் இது கிடைத்துள்ளது. உலகிலேயே மிகப் பழைமை யான உயிரினம் இது. தி

Post Comment

Post Comment