பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :


Posted by-Kalki Teamபிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச

ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !

ஓம் நம சிவாய


Post Comment

Post Comment